×

இந்திய ராணுவ வீரர்களின் உடலை பாதுகாக்கும் வகையில் குண்டு துளைக்காத நவீன ஆடை வடிவமைப்பு

டெல்லி: இந்திய ராணுவ வீரர்களின் உடலை பாதுகாக்கும் வகையில் குண்டு துளைக்காத நவீன ஆடை வடிவமைக்கப்பட்டது. காஷ்மீரில் ராணுவ பணியின்போது மேஜர் அனுப் மிஸ்ரா அணிந்திருந்த புல்லட்புரூப் ஆடையை குண்டு துளைத்தது.

Tags : soldiers ,Indian ,Indian Army , Indian Army, Body Protective, Bulletproof, Modern Dress, Design
× RELATED தெலங்கானா மக்களவை தேர்தல் பணி: 2,000 வீரர்கள் புறப்பட்டனர்